அஜித்திற்கும் எனக்கும் முன் ஜென்மத்திலிருந்து பந்தம்- பிரபல நடிகர் நெகிழ்ச்சி

Bookmark and Share

அஜித்திற்கும் எனக்கும் முன் ஜென்மத்திலிருந்து பந்தம்- பிரபல நடிகர் நெகிழ்ச்சி

அஜித் இன்று தமிழகமே கொண்டாடும் நடிகர். ஆனால், அவர் இந்த இடத்தை அடைய பல தடைகளை தாண்டி வந்தவர்.

இவரின் அனைத்துவிதமான முயற்சிகளையும் அருகில் இருந்து பார்த்தவர்கள் ரமேஷ் கண்ணா. காதல் மன்னன், அட்டகாசம், அமர்க்களம், வீரம் வரை அஜித்துடன் நடித்தவர்.

அஜித்தின் நெருங்கிய நண்பர் மட்டுமின்றி, இவரை வைத்து தொடரும் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் எனக்கு எப்போதும் நல்ல நண்பர் தான், எங்கள் பந்தம் முன் ஜென்மத்திலிருந்தே தொடர்கின்றது’ என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions