அஜித் பட சாதனையை முறியடிக்க தவறிய கபாலி!

Bookmark and Share

அஜித் பட சாதனையை முறியடிக்க தவறிய கபாலி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று கோலாகலமாக வெளியானது.

சென்னையில் உள்ள மாயாஜால் மாலில் இப்படம் 90 காட்சிகள் திரையிடப்பட்டது. ஆனால் அஜித்தின் பில்லா 2 முதல்நாளில் 100 காட்சிகள் இந்த மாலில் திரையிடப்பட்டது. எப்படியும் கபாலி இந்த சாதனையை முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions