அஜித்துடன் சண்டை போட தயாராகும் கபீர் சிங்

Bookmark and Share

அஜித்துடன் சண்டை போட தயாராகும் கபீர் சிங்

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், இவரது தங்கையாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார். 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்து முடிந்துள்ளது. இதில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இந்த படத்தின் வில்லனாக தேர்வு செய்யப்பட்டுள்ள கபீர் சிங், அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம். இதில் அஜித்துக்கும், கபீர் சிங்குக்கும் இடையிலான சண்டைக்காட்சிகளும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த வருடம் தீபாவளிக்கு படத்தை வெளியிட மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions