அஜித்துக்காக விக்ரம் படத்தில் விலகினேனா? காஜல் பதில்!

Bookmark and Share

அஜித்துக்காக விக்ரம் படத்தில் விலகினேனா? காஜல் பதில்!

சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய படம் கருடா. இதில் விக்ரம் ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

ஆனால் இவர் அஜித் படத்தில் ஒப்பந்தமானதால் கருடாவில் இருந்து விலகிவிடுவார் என கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது.

இதை காஜல் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் கருடா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions