என்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா?

Bookmark and Share

என்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா?

தல 57 படத்திற்காக அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்து சாகசம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தல 57.

இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளில் அஜீத் டூப் போடாமல் நடித்து வருகிறாராம்.டூப் வைத்துக் கொள்ளுமாறு சிவா கூறினாலும் அஜீத் கேட்பது இல்லையாம்.பல்கேரியாவில் அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் படத்திற்காக அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. படத்தின் தலைப்பை சிவா இன்னும் வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளார்.

தல 57 படம் படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது. அஜீத் படங்களில் இது தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.பாக்ஸ் ஆபீஸில் அஜீத் ஓபனிங் கிங் என்பதால் பட்ஜெட் எகிறியபோதிலும் போட்டதை எடுத்துவிடலாம் என தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் உள்ளாராம்.


Post your comment





Related News
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?
உச்சக்கட்ட அதிர்ச்சியில் விஜய்-61 படக்குழு- அனைவரும் அப்செட்
எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்
விவேகம் படத்தின் வியாபாரம் தொடங்கியது- முதல் விநியோகஸ்தர் இவர் தான்
அந்த காட்சியில் நடிக்க ஷூட்டிங்கில் பட்ட கஷ்டம்! காஜல் அகர்வால் ஓபன் டாக்
இந்த ஆண்டு விஜய்-அஜித் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’: காஜல் அகர்வால்
அஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்
அஜித்துக்கும் இந்த நாயகிக்கும் இன்னும் 20 தானாம்- என்னது அது?
விஜய், அஜித் எப்படிபட்டவர்கள், விஜய் 61, விவேகம் படத்தில் தன்னுடைய வேடம்- மனம் திறந்து பேசிய காஜல் அகர்வால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions