எப்போதும் அஜித் ஒரு ஜென்டில்மேன்: காஜல் அகர்வால்

Bookmark and Share

எப்போதும் அஜித் ஒரு ஜென்டில்மேன்: காஜல் அகர்வால்

விஜய்யுடன் ‘ ஜில்லா’ ‘துப்பாக்கி’ படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். இப்போது அஜித்தின் 57 வது படத்தில் அவருடைய ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவது காஜல் அகர்வாலுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

இந்நிலையில், காஜல் அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் அஜித் பற்றி கேட்ட கேள்விக்கு, ‘படப்பிடிப்புதளத்தில் நடிக்கும் போதும், படப்பிடிப்புக்கு வெளியிலும் அஜித் ஒரு ஜென்டில் மேன். அனைவரையும் மதிக்க கூடியவர்’. என்று குறிப்பிட்டார். 

காஜல் அகர்வால் தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியின் 150-வது படத்திலும் நடித்து வருகிறார். விஜய் - அட்லி மீண்டும் இணையும் புதிய படத்திலும் நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions