அஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்

Bookmark and Share

அஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்

கோலிவுட்டில் இந்த வருடம் உண்மையாகவே செம்ம சந்தோஷத்தில் இருப்பது காஜல் அகர்வால் தான். ஏனெனில் ஒரே வருடத்தில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் விவேகம் படத்தில் அஜித்துடனும், விஜய்-61 படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து வருகின்றார்.

இதில் விவேகம் படத்தில் ‘குடும்ப பெண்ணாக, மிகவும் சைலண்ட்டான கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் உள்ள கதாபாத்திரம்.

விஜய் படத்தில் எப்போதும் எனக்கு வெயிட்டான ரோல் இருக்கும், அதேபோல் தான் விஜய்-61ம்.

இதில் நானும், விஜய்யும் சந்தித்துக்கொள்ளும் காட்சியே புதுமையாக இருக்கும்’ என காஜல் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions