அஜித்துக்காக இவ்ளோ தூரம் இறங்கி வந்தாரா காஜல் அகர்வால்?

Bookmark and Share

அஜித்துக்காக இவ்ளோ தூரம் இறங்கி வந்தாரா காஜல் அகர்வால்?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதுவரை தான் நடித்துவந்த எல்லா படங்களின் ஷூட்டிங்கிலும் ஓவராக பந்தா காட்டும் காஜல் அகர்வால், ‘தல 57’ படப்பிடிப்பில் மட்டும் ரொம்பவே அடக்கி வாசித்தாராம்.

எப்போதும் கேரவனுக்குள் அமர்ந்துகொண்டு லேட்டாக ஸ்பாட்டுக்கு வரும் அவர், ‘தல 57’ ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் கேரவனுக்குள் செல்லாமல் வெளியிலேயே இருந்தாராம். இதற்கெல்லாம் அஜித் மீது அவர் வைத்துள்ள மரியாதைதான் காரணம் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
அந்த காட்சியில் நடிக்க ஷூட்டிங்கில் பட்ட கஷ்டம்! காஜல் அகர்வால் ஓபன் டாக்
இந்த ஆண்டு விஜய்-அஜித் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’: காஜல் அகர்வால்
அஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்
அஜித்துக்கும் இந்த நாயகிக்கும் இன்னும் 20 தானாம்- என்னது அது?
விஜய், அஜித் எப்படிபட்டவர்கள், விஜய் 61, விவேகம் படத்தில் தன்னுடைய வேடம்- மனம் திறந்து பேசிய காஜல் அகர்வால்
இணையத்தில் வெளியான தவறான புகைப்படங்கள்- அதிரடி நடவடிக்கை எடுத்த நாயகி
நடிகை காஜல் அகர்வாலுக்கு தடை போட்ட அஜித் பட இயக்குனர்
நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் தற்போது காஜல் அகர்வால் நடிக்கின்றாரா!
கதாநாயகனே இல்லாத ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால்..!
சோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions