இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல

Bookmark and Share

இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல

தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி வழியையும் தனி ஸ்டைலையும் வைத்திருப்பவர் நடிகர் அஜித். விருது விழாக்களை எல்லாம் சிறிதும் யோசிக்காமல் உதறி தள்ளுபவர், ஆனால் பிரபலங்களின் மரணம், விபத்து போன்ற அசம்பாவிதங்களுக்கு முதல் ஆளாக ஒடி வருவார்.

அதுபோல தான் தற்போது கலைஞரின் மரணத்தின் போதும் வந்திருந்தார். மேலும் அதற்காக எத்தனை இடையூறுகள் வந்தாலும் அத்தனையையும் சந்திக்க கூடியவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மரணத்தின் போது அஜித் டெல்லியில் இருந்துள்ளார்.

அப்போது பயங்கரமான மழை, டெல்லியில் இருந்து ஒரு விமானமும் சென்னைக்கு வரவில்லை. அதனால் அவரே அந்த மழையிலும் கார் ஓட்டி வேறொரு நகரத்துக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இதை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். அஜித்தின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தனர்.


Post your comment

Related News
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
சிவாஜியின் கடைசி ஆசை, நிறைவேறாமலேயே போனது- எத்தனை பேருக்கு தெரியும்?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எழில்மிகு மணிமண்டபம்
50 வருடங்களுக்கும் மேலாக பொங்கல் சீர் கொடுக்கும் ஒரு நடிகர்: யாருக்கு?
நடிகர் திலகம் கண்டெடுத்த விலைமதிப்பில்லாத மாணிக்கம் ஜெயலலிதா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions