அஜித்துடன் இணையும் கமல்!

Bookmark and Share

அஜித்துடன் இணையும் கமல்!

கமல்ஹாசன் பல வருடங்களாக தன்னிடம் பி.ஆர்.ஓ. வாக இருந்தவரை கடந்த டிசம்பர் மாதம் நீக்கியிருந்தார். அதன்பிறகு என்ற பி.ஆர்.ஓவையும் நியமிக்காமல் இருந்த அவர் தற்போது அஜித்தின்மானேஜரை தன்னுடைய பி.ஆர். ஓ வாக நியமித்துள்ளார் கமல்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கமல்ஹாசனின் இந்த கூட்டணியால் அஜித்கமல் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படி கமலும், அஜித்தும் இணைந்தால் நிச்சயம் அப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

 


Post your comment





Related News
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
தலயுடன் களமிறங்கும் கமல்ஹாசன் - வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்.!
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
வேகமெடுக்கும் விஜய், அஜித்... வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்?
நடிகர் சங்கத்துக்கும் விஜய்க்கும் அஜித்துக்கும் மோதலா? கமல் விளக்கம்!
விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு பதில் அளித்த கமல்!
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்
அமெரிக்க டாலர்களை அள்ளியது யார் ? வெளிவந்த விவரம்
கமலை இந்த முறையாவது ஜெயிப்பாரா அஜித்?
தீபாவளிக்கு கமல், அஜித் படங்கள் நேரடி மோதல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions