இதெல்லாம் கமல் எப்பவோ பண்ணிட்டார் – அஜித்தை கலாய்த்த கமல் ரசிகர்கள்!

Bookmark and Share

இதெல்லாம் கமல் எப்பவோ பண்ணிட்டார் – அஜித்தை கலாய்த்த கமல் ரசிகர்கள்!

‘தல’ அஜித் நடித்துவரும் பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இதில் அஜித்செய்த பைக் ஸ்டண்ட் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது.

இந்தியாவிலேயே அஜித்தை போல் ஸ்டண்ட் செய்ய அஜித்தை போல் எந்த நடிகராலும் முடியாது என அஜித் ரசிகர்கள் மார்தட்டிக் கொண்டார்கள்.

 
ஆனால் இதைப்பார்த்த கமல் ரசிகர்கள், இதையெல்லாம் எங்கள் தலைவர் ‘உலகநாயகன்’ கமல் ஹாசன் சத்யா படத்திலேயே செய்துவிட்டார் என வீடியோ மூலம் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனால் அஜித் ரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் முட்டல்மோதல் ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions