தலயுடன் களமிறங்கும் கமல்ஹாசன் - வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்.!

Bookmark and Share

தலயுடன் களமிறங்கும் கமல்ஹாசன் - வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்.!

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை மீண்டும் சிவாவே இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து வருகிறார்.

வரும் மார்ச் 23-ம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ள இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்புகள் ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தல அஜித்தும் கமல்ஹாசனும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions