‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!

Bookmark and Share

‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!

அஜித் நடிக்கும் 57-வது படத்தில் சந்தானம் காமெடியனாக நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அவரோ இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவு செய்துவிட்டார்.

எனவே தற்போது இப்படத்தில் சந்தானத்துக்கு பதிலாக கருணாகரன் காமெடியனாக நடிப்பார் என கூறப்படுகிறது. சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்குகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions