தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்

Bookmark and Share

தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்

அஜித் நடித்த வேதாளம் படத்திலிருந்து ஒரு புதிய புகைப்படம் இன்று சரியாக 12.01க்கு வெளியானது. உடனே சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த படத்தை வைத்து அரை மணி நேரத்திற்குள் பேனர் மற்றும் போஸ்டர்கள் பிரிண்ட் செய்ய தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.

"இப்போ தான் பா ஸ்டில் வந்துச்சு.. அதுக்குள்ளவா" என காமெடியன் கருணாகரன் ட்விட்டரில் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.

Karunakaran ✔ @actorkaruna


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions