காவேரி மருத்துவமனையில் 20 நிமிடங்கள் காத்திருந்த அஜித் - ஏன்? என்ன நடந்தது?

Bookmark and Share

காவேரி மருத்துவமனையில் 20 நிமிடங்கள் காத்திருந்த அஜித் - ஏன்? என்ன நடந்தது?

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை திரையுலக பிரபலங்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

நேற்று இரவு தல அஜித் அவர்களும் காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் நலம் விசாரித்து இருந்தார். ஸ்டாலின் மற்றும் உதயநிதியை சந்தித்து பேசியும் இருந்தார். அஜித் மருத்துவமனைக்கு சென்றிருந்த நேரத்தில் கருணாநிதியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருந்ததால் 20 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.

இந்த தகவலும் புகைப்படமும் இணையத்தில் வைரலாக தல ரசிகர்கள் எங்க தல எப்போதும் மாஸ் அண்ட் சிம்பிள் தான் என கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions