அஜித்திற்காக BGM அமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர்.!

Bookmark and Share

அஜித்திற்காக BGM அமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர்.!

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருடைய படங்களில் பணிபுரிய வேண்டும் என பெரும்பாலான கலைஞர்கள், இசையமைப்பாளர்களுக்கு ஆசை இருக்கும்.

இது பற்றி பலரும் பேட்டிகளில் கூறியுள்ளனர், இதனால் அடுத்த படங்களில் அஜித்தின் படத்தில் வாய்ப்பும் கிடைத்துள்ளது, இந்நிலையில் தற்போது இது குறித்து தன்னுடைய ஆசையை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஆம், இசையமைப்பாளர் க்ரிஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பில்லா போன்று ஒரு படத்திலாவது தன்னுடைய BGM இசையில் தல அஜித் வர வேண்டும் எனவும் அதற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions