இந்த ஒரு ட்ரண்டை உருவாக்கியது அஜித் தான் தெரியுமா?

Bookmark and Share

 இந்த ஒரு ட்ரண்டை உருவாக்கியது அஜித் தான் தெரியுமா?

அஜித் பற்றி அவர்களுடன் பணியாற்றிவர்களை கேட்டால் பலரும் பலவித சுவாரசிய அனுபவங்களை கூறுவார்கள். அப்படி தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுபவம் உண்டு.சரி. அது இருக்கட்டும்.

அவரை பற்றிய அடையாளம் ஒன்று என்று சொன்னால் அது அவரின் சால்ட் அன் ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் தான். ஆனால் அஜித் அப்போதே இதே போல வேறொரு ட்ரண்டை உருவாக்கினார்.

முன்பு தான் படங்களில் கிளீன் ஷேவ் செய்து பளீச் என வரும் அவர் மீனாவுடன் நடித்த ஆனந்த பூங்காற்றே படத்தில் ஷேவ் செய்த 4 அல்லது 5 நாள் ஆன தாடியுடன் வந்திருப்பார்.இதன் பின் இந்த ஸ்டைல் மிகவும் ட்ரண்டானது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions