சிட்டிசன் படத்தில் அத்திபட்டி காட்சிகளுக்காக அஜித் இத்தனை கஷ்டப்பட்டாரா- இயக்குனர் வெளியிட்ட தகவல்

Bookmark and Share

சிட்டிசன் படத்தில் அத்திபட்டி காட்சிகளுக்காக அஜித் இத்தனை கஷ்டப்பட்டாரா- இயக்குனர் வெளியிட்ட தகவல்

தங்களது விருப்ப நாயகனின் வெற்றி படங்களை கொண்டாட ரசிகர்களுக்கு பல காரணங்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் தற்போது அஜித் ரசிகர்கள் சரவண சுப்பையா இயக்கத்தில் அவர் நடித்த சிட்டிசன் படத்தை பற்றி பேசி வருகின்றனர்.

ஏனெனில் சிட்டிசன் படம் வெளியாகி 16 வருடங்கள் ஆகிவிட்டனவாம். இதனால் வழக்கம் போல் டுவிட்டரில் ரசிகர்கள் #16YrsOfMegaBlockbusterCITIZEN என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு முன் ஒரு பேட்டியில் இப்படம் குறித்து சரவண சுப்பையா பேசியிருக்கிறார். அதில் அவர், ஒரு புதுமுக இயக்குனர், இவ்வளவு பெரிய படத்தை செய்கிறாரே என்று பார்க்காமல் கதையை நம்பி இதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

அவர் இல்லையென்றால் சரவண சுப்பையா என்ற இயக்குனர் இல்லை.அத்திப்பட்டி காட்சிகளுக்காக அவ்வளவு வெள்ளையாக இருக்கும் அவர் கடுமையான மேக்கப் போட்டிருந்தார்.

பல் மாட்டியிருந்தார், தன்னுடைய உடலமைப்புக்காக மெனக்கெடுத்தார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் அவர் சில வசனங்கள் மிகவும் தெளிவாக வர வேண்டும் என்று என்னை அடிக்கடி கேட்டு வசனங்களை பேசி பழகுவார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions