வெளிநாட்டுக்காரர்களையும் ஆடவைத்த ‘தல’ – சென்னையில் ‘தல’ திருவிழா!

Bookmark and Share

வெளிநாட்டுக்காரர்களையும் ஆடவைத்த ‘தல’ – சென்னையில் ‘தல’ திருவிழா!

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை முறியடித்தது. மேலும் அஜித்தின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது. இதுமட்டுமல்லாமல் கடந்த நவம்பர் 10-ம் தேதியோடு இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது.

 

இதை முன்னிட்டு அன்று சென்னை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், கண்ணியாகுமரி, திண்டுக்கல் போன்ற பல ஊர்களில் வேதாளம் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அஜித் ரசிகர்களுடன் வெளிநாட்டை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டு ஆடலும் பாடலுமாக படத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions