அஜித் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யுமா விவேகம் படக்குழு!

Bookmark and Share

அஜித் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யுமா விவேகம் படக்குழு!

அஜித் நடித்திருக்கும் விவேகம் படம் வெளியாக இருக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. படத்தை எதிர்நோக்கி ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.ஏற்கனவே டீசர் வெளியாகி இணையதளத்தில் பெரும் சாதனை செய்த நிலையில் விரைவில் வரவிருக்கும் இதன் பாடல்களுக்கான மோகமும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ஜுலை மாதத்தில் இதன் பாடல்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில் தற்போது இந்த வாரம் படத்திலிருந்து ஏதாவது சிங்கிள் ட்ராக் வெளியாகலாம் என்றும் பேசப்படுகிறது.

வழக்கம் போல வியாழக்கிழமை செண்டிமெண்ட்காக காத்திருப்போம்.


Post your comment





Related News
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
தல ரசிகர் தளபதிக்காக கொடுத்த பரிசு
யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- சென்னை தொடர்ந்து கர்நாடகாவில் 2, கேரளாவில் 22
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions