அஜித்தின் விவேகம் படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா?

Bookmark and Share

அஜித்தின் விவேகம் படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா?

அஜித்தின் விவேகம் பட படப்பிடிப்பு பல்கேரியாவில் கடும் பனியில் நடந்து வருகிறது. அண்மையில் அஜித் கையில் துப்பாக்கியுடன் பனி பிரதேசத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது படத்தை பற்றிய சில தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் ஐரோப்பாவை சேர்ந்த சில நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் படக்குழுவினர் சிலர் படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே படத்தின் எதிர்ப்பார்ப்பை உச்சத்தில் இருக்கிறது. படக்குழுவின் அடுத்த அறிவிப்பு நம்மை எப்படி ஆச்சரியப்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions