வேர லெவலில் அட்டகாசம் செய்து அசத்தியுள்ள அஜித் ஃபேன்ஸ்! யார் தெரியுமா

Bookmark and Share

வேர லெவலில் அட்டகாசம் செய்து அசத்தியுள்ள அஜித் ஃபேன்ஸ்! யார் தெரியுமா


அஜித்தின் பிறந்தநாள் வர இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தை சில நாட்களுக்கு முன்பே துவக்கிவிட்டனர்.

தற்போது கேரளாவில் விஜய் ரசிகர்கள் சற்று அதிகம் தான். ஆனாலும் அஜித் ரசிகர்கள் வித்தியாசமாக எதையாவது செய்யவேண்டும் என இப்போது இறங்கியுள்ளார்கள்.

அஜித் ஷாலினி ஜோடியாக நடித்த அமர்க்களம் படத்தை டிஜிட்டலில் மாற்றி இன்று ரிலீஸ் செய்துள்ளார்கள்.

தற்போது ஆல் கேரளா அஜித் ஃபேன்ஸ் அணியினர் ஆசை நாயகன் தல என்ற இசை ஆல்பத்தை வரும் ஏப்ரல் 30 ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.


Post your comment





Related News
ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
தல அஜித்தின் பைக்கை திருட ஸ்கெட்ச் போடும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பொங்கலுக்காக தல ரசிகர்கள் செய்த வேலை - வைரலாகும் மாஸ் புகைப்படம்.!
விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்
அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
எப்பயுயே தல மட்டும் தான் டாப் அண்ட் பெஸ்ட் - சொல்றது யாருனு பாருங்க.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions