அஜித்தின் அடுத்தப்பட அறிவிப்பு செய்தி

Bookmark and Share

அஜித்தின் அடுத்தப்பட அறிவிப்பு செய்தி

தல அஜித் தற்போது விவேகம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாகவுள்ளார். படப்பிடிப்பு அனைத்தும் முடிய தற்போது டப்பிங் வேலைகள் தொடங்கவுள்ளது.இந்நிலையில் அஜித் அடுத்தப்படமும் சத்யஜோதி நிறுவனத்தில் தான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.மேலும், இயக்குனர், நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் யார் என்பதன் தேடுதல் தற்போது நடந்து வருகின்றதாம்.


Post your comment





Related News
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
அஜித்தால் சாதனை படைத்த கல்லூரி மாணவர்கள், விமானத்தின் ஸ்பெஷல் இதுதான்- படு உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
மொத்த அஜித் ரசிகர்கள், ரசிகர்களை கொண்டாடவைக்க வந்த சூப்பர் விசயம்!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions