அஜித்க்கும் விஜய்க்கும் இந்த விசயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை! அப்படியென்ன ஸ்பெஷல்

Bookmark and Share

அஜித்க்கும் விஜய்க்கும் இந்த விசயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை! அப்படியென்ன ஸ்பெஷல்

சினிமாவின் இரட்டை குழல் துப்பாக்கிகள் போல தான் அஜித் விஜய் இருவரும். இவர்களின் ஒற்றுமைக்கு பல உதாரணங்களை சொல்லலாம். அஜித் ஸ்பெஷல் என்றால் பிரியாணி தான்.

அவருக்கு மிகவும் பிடிக்கும். தான் நடிக்கும் படக்குழுவினருக்கு தன் கையாலேயே பிரியாணி சமைத்து கொடுப்பது வழக்கம். விஜய் ஒரு தோசை பிரியர் என்றாலும் வீட்டில் இருப்பவர்களுக்கு தானே தோசை சுட்டுக்கொடுப்பது வழக்கமாம்.

ஆனால் பிரியாணி என்றால் முதல் நாள் இரவே வயிற்றை பட்டினி போட்டு விடுவாராம் விஜய். இதை அவரது மனைவி சங்கீதாவே சொல்லியிருக்கிறார்.ஆக பிரியாணி விசயத்தில் இருவருக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளது தானே.


Post your comment





Related News
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது: பிரகாஷ்ராஜ்
சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
கந்துவட்டியை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்
பற படப்பிடிப்பை தொடங்கி வைத்த ரஞ்சித்
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions