அது ஒன்றும் தீண்டத்தகாத செயல் அல்ல! அஜித்தின் முடிவு

Bookmark and Share

அது ஒன்றும் தீண்டத்தகாத செயல் அல்ல! அஜித்தின் முடிவு

நடிகர் அஜித் பற்றி பல விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் ஆச்சர்யமளிக்கும் வகையில் இருக்கும்.இப்படித்தான் பவித்ரா படத்தின் கதைப்படி மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் ஒரு கேரக்டர்.

ஆனால் அந்த நேரம் நிஜமாக அவர் விபத்தில் அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். படுத்துக்கொண்டே நடித்தார்.படமும் ரியலாகவே இருந்தது. பின் அவருக்கு படங்கள் இல்லாததால் நண்பர்கள் அவரை சீரியலில் நடிக்க கூப்பிட்டார்களாம்.

ஆனால் இவரோ அதில் நடிப்பது ஒன்றும் செய்யக்கூடாத செயல் அல்ல.இருந்தாலும் பணத்திற்காக மட்டும் ஏன் டிவியில் நடிக்க வேண்டும். சினிமாவில் ஜெயிப்பேன். எப்படியாவது சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் சீரியல் வாய்ப்பை ஒதுக்கி விட்டாராம்.


Post your comment





Related News
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
அஜித்திற்காக BGM அமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர்.!
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?
மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions