அஜித்துக்கு இப்படியும் ஒரு மனக்கசப்பு இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்?

Bookmark and Share

அஜித்துக்கு இப்படியும் ஒரு மனக்கசப்பு இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்?

படத்தில் ஒரு ஹீரோ நடிக்கிறார் என்றால் தனக்கு கதை பிடித்தால் மட்டுமே ஒகே செய்வார். அஜித்தின் படங்கள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அவர் சங்கடத்துடன் நடித்த படமும் உண்டு.

ஆம். விளம்பரப்படங்கள் பல எடுத்து மிக பிரபலமாக இருந்தவர் சுரேஷ் மேனன். அப்போது தான் அவருக்கும் அஜித்துக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் பாசமலர்கள் படத்தில் அஜித்தை நடிக்க சொல்லி சுரேஷ் கேட்டிருக்கிறார்.

அந்த நேரம் அஜித்துக்கு ஒரு சிக்கலான நேரம்.பணத்தேவைக்கு மத்தியில் இருந்த அஜித் பயங்கர மனக்கசப்புடன் நடித்த படம் தான் அது.

இதில் ஒரு ஹைலைட்டான விசயம் என்னவென்றால் பாசமலர்கள் மட்டுமல்ல அமராவதி படத்திற்கும் விக்ரம் தான் அஜித்துக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
தல ரசிகர் தளபதிக்காக கொடுத்த பரிசு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions