விவேகம் படத்தில் நான் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா?

Bookmark and Share

விவேகம் படத்தில் நான் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா?

அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் மாஸ் வில்லன் விவேக் ஓபராய். இவர் விவேகம் படத்தின் சில விசயங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.இயக்குனர் தன்னிடம் கதை சொல்லும் போதே தன் பெயருடன் பொருந்தியே டைட்டில் இருக்கும் என சொன்னார்.

இந்த ரோலை என்னால் தான் செய்ய முடியும் என்றும் கூறினார்.Spy thriller genre கதைக்கு இணையான ஒரு ரோலை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். தமிழில் அதுவும் அஜித்துடன் நடித்ததில் மிகவும் சந்தோசம்.

வேதாளம் படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அஜித் இப்படத்தில் மிக அதிக கவனத்துடன் நடித்து அசத்தியுள்ளார் என விவேக் ஓபராய் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions