அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை

Bookmark and Share

அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

நேற்று இப்படத்தின் சர்வைவா சிங்கிள் ட்ராக் ரிலிஸாகியது, இவை யு-டியூபில் ரிலிஸாகாமல் தனியார் கம்பெனி ஒன்று தன் App மூலம் வெளியிட்டது.

தற்போது வரை இந்த பாடலை 4 லட்சத்திற்கு மேல் கேட்டுவிட்டனர், இந்த App-ல் குறைந்த நேரத்தில் அதிகம் பேர் கேட்ட பாடல் இதுதானாம்.

இதன் மூலம் இதற்கு முன் வந்த அனைத்து படங்களின் சாதனைகளையும் இந்த சர்வைவா முறியடித்துள்ளது.

 


Post your comment





Related News
தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா?
தல 58 குறித்த முக்கிய தகவல் லீக் - இயக்குனர் இவர் தானாம்.!
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
தல ரசிகர் தளபதிக்காக கொடுத்த பரிசு
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions