அஜித் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர், தலக்கே இது பிடிக்காதே! மதுரையில் பரபரப்பு

Bookmark and Share

அஜித் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர், தலக்கே இது பிடிக்காதே! மதுரையில் பரபரப்பு

அஜித்தின் ரசிகர்கள் பலம் படத்திற்கு படம் அதிகமாகி வருகின்றது. விவேகம் படப்பிடிப்பில் தற்போது அஜித் பிஸியாகவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகின்றது, இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாள் வர இன்னும் 1 மாதமே உள்ளது.

ஆனால், அதற்குள் மதுரையில் பல இடங்களில் போஸ்டர், பேனர் என கலைக்கட்ட தொடங்கிவிட்டது, இதில் ஒரு போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதில் அஜித் தலையசைத்தால் தமிழ்நாடே வரும் என்பது போல் அரசியல் போஸ்டர்கள் காணப்படுகின்றது, அஜித் தன் ரசிகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுப்படுவதால் தான் மன்றங்களையே கலைத்தார்.
தற்போது மீண்டும் அவர்கள் இப்படி செய்வது அஜித்திற்கு வருத்தத்தை தான் ஏற்படுத்தும்.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions