அஜித்தையே திணறவைத்த அனிருத்

Bookmark and Share

அஜித்தையே திணறவைத்த அனிருத்

அஜித் தற்போது விவேகம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இப்படத்தின் மிக முக்கியமான ப்ளஸ்ஸே தீம் மியூஸிக் தானாம், இதற்காக அனிருத் இரவு-பகல் பாராமல் 50 தீம் மியூஸிக் உருவாக்கி கொடுத்தாராம்.

இதில் எதை தேர்ந்தெடுப்பது என்று அஜித்திற்கே தெரியவில்லையாம், அந்த அளவிற்கு அனைத்து தீம் மியூஸிக்கும் பட்டையை கிளப்பியதாம்.அதில் ஒன்றை கடைசியாக தேர்ந்தெடுக்க அந்த தீம் மியூஸிக் தான் விரைவில் சிங்கிள் ட்ராக்காக வரவிருக்கின்றதாம்.


Post your comment





Related News
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “
ஹீரோவாக களமிறங்கும் தல அஜித்தின் தம்பி - புகைப்படம் உள்ளே.!
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
அஜித்தின் வரலாறு பட நடிகையாக இது, இப்படி மாறிட்டாங்களே - புகைப்படம் உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions