பிரபல நடிகரின் சால்ட் & பெப்பர் லுக்கை பார்த்து அசந்த போன அஜித்- என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

பிரபல நடிகரின் சால்ட் & பெப்பர் லுக்கை பார்த்து அசந்த போன அஜித்- என்ன சொன்னார் தெரியுமா?

சால்ட் & பெப்பர் லுக் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது அஜித் தான். ஆனால், அஜித்தையே ஒரு நடிகரின் சால்ட் & பெப்பர் லுக் அசத்திவிட்டது.

அது வேறு யாருமில்லை அஜித்துடன் பரமசிவன், ஏகன் படங்களில் கலக்கிய மலையாள நடிகர் ஜெயராம் தான்.

இவர் ஷாலினியுடன் பேட்மிட்டன் விளையாடும் போது தன் சால்ட் & பெப்பர் லுக்கை அஜித்திடம் காட்ட சொல்லியுள்ளார்.

ஷாலினியும் அஜித்திடம் அதை காட்டியுள்ளார்.உடனே அஜித் ஜெயராம் போனுக்கு ‘சேட்டா, என்னை விட உங்களுக்கு சூப்பராக உள்ளது இந்த லுக்’ என வாழ்த்தினாராம்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.!
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions