அஜித் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த ஒரு நேரம்! எதிர்பாராத நிகழ்வு

Bookmark and Share

அஜித் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த ஒரு நேரம்! எதிர்பாராத நிகழ்வு

நடிகர் அஜித் பற்றி பல விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். திரையில் நடிகராகவும் நிஜத்தில் மனிதராகவும் இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசை.

சினிமா வாய்ப்புகளை தேடி பல முறை அலைந்த அவருக்கு மணிரத்னம் தயாரிப்பில் மே மாதம் படத்தின் கால்ஷீட் வந்தது. அட்வான்ஸ் ஏற்கனவே கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த சமயம் அஜித் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருந்தார். இதனால் வினித்தை வைத்து மணிரத்னம் படத்தை முடித்துவிட்டாராம். அதே கால்ஷீட், அட்வான்ஸ்காக அஜித்தை வைத்து ஆசை படத்தை இயக்கினார்கள்.

இதுதான் ஆங்காங்கே சுற்றித்திரிந்த அஜித்க்கு ஒரு பெரும் மாற்றத்தை கொடுத்து பிரபலமாக்கியது. ஆம். கொஞ்ச நாள் பொறு தலைவா என்ற இப்படத்தின் பாடல் பெரும் வரவேற்பு பெற்று அஜித்தின் என்ட்ரி பாடலாக மாறியது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.!
விருது விழாவில் அஜித் செய்த செயல், என்ன மனுஷன் அவர் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
அஜித்திடம் கதை சொல்ல போவதில்லை- உண்மையை உடைத்த மோகன்ராஜா
விஸ்வாசம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே .!
அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? - கடும் போட்டியில் 3 மெகா ஹிட் இயக்குனர்கள்.!
விஸ்வாசம் படத்திற்காக அஜித் செய்யும் மாஸ் செயல் - அசர வைக்கும் புகைப்படம் இதோ.!
அஜித் கதையே கேட்காமலே நடித்து மெகா ஹிட்டான படம் - வெளிவந்த சுவாரஷ்யம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions