தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்

Bookmark and Share

தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்

அஜித்திற்கு திரைக்கு வெளியே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். இதில் எம்.எஸ்,பாஸ்கர் அஜித்திற்கு மிகவும் பிடித்த நடிகர்.

எம்.எஸ்.பாஸ்கர் அஜித்துடன் ஒரு சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளார், மேலும், அஜித்தின் முதல் குறும்படத்திற்கு டப்பிங் கொடுத்ததும் அவர் தான்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது அஜித் எம்.எஸ்.பாஸ்கரை அமர வைத்து விட்டு அவர் எழுந்தே தான் நிற்பாராம், ஏனெனில் அவரால் ஒரே இடத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் உட்கார முடியாதாம்.

முதுகில் ஏற்பட்ட அறுவை சிகிச்சையே இதற்கு காரணமாம், மேலும், ஒரு டி சாப்பிட எந்திரித்தால் கூட, சார் உட்காருங்க என அவரே சென்று எடுத்து வருவாராம், இதை எம்.எஸ்.பாஸ்கரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசத்தில் வீரம், வேதாளம் கனெக்‌ஷன்
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி
விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர் - இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்
விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions