மங்காத்தா 2 அஜித் கையில்தான் உள்ளது – வெங்கட் பிரபு!

Bookmark and Share

மங்காத்தா 2 அஜித் கையில்தான் உள்ளது – வெங்கட் பிரபு!

அஜித் நடித்த என்றும் மறக்க முடியாத ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்று மங்காத்தா. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பல நாட்களாகவே வெங்கட் பிரபுவிடம் டிவிட்டரில் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மங்காத்தா பார்ட் 2 எப்போது வரும் என அண்மையில் வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது, அது அஜித் சார் கையில்தான் உள்ளது என கூறியுள்ளார்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
எமனாக மாறும் யோகிபாபு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions