விஜய்யை அஜித்துக்கு பிடிக்க இதுவும் ஒரு காரணம்! முக்கிய தருணம்

Bookmark and Share

விஜய்யை அஜித்துக்கு பிடிக்க இதுவும் ஒரு காரணம்! முக்கிய தருணம்

அஜித், விஜய் இருவருமே சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களாக திகழ்கிறார்கள். நண்பர்களான இவர்கள் ஆரம்பத்தில் எப்படி தெரியுமா இருந்தார்கள்?அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ராஜாவின் பார்வையிலே.

அப்போது இருவரும் இப்போதிருப்பது போன்று முக்கிய பிரபலங்கள் இல்லை.இதன் ஷூட்டிங்கின் போது அஜித்துக்கு சாப்பாடு விஜயின் வீட்டிலிருந்து தான் வருமாம். அதுவும் விஜயின் அம்மா ஷோபாவே செய்து கொடுத்து அனுப்பிவிடுவாராம்.

ஒருமுறை விஜய் நடித்த குஷி பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அஜித் எஸ்.ஜே.சூர்யாவுக்காக தலைமை தாங்கி ஏற்று நடத்தினார். இதில் ஷோபா அம்மாவின் சாப்பாட்டை இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்களாம்.

இந்த அன்பு தான் அஜித்துக்கு விஜயை பிடிக்க ஒரு காரணம்.


Post your comment





Related News
மெர்சல் வெற்றிக்கு இவங்க தான் காரணம் - விஷால் பரபரப்பு பேட்டி.!
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!
பிரமாண்ட வெற்றிப்பட இயக்குனருடன் விஜய்யின்(Vijay63) அடுத்தப்படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!
ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions