அந்த ஒரு விஷயத்தில் நான் அஜித் மாதிரியே இல்லையே- விஜய்யின் வருத்தம், அவரே கூறியிருக்கிறார்

Bookmark and Share

அந்த ஒரு விஷயத்தில் நான் அஜித் மாதிரியே இல்லையே- விஜய்யின் வருத்தம், அவரே கூறியிருக்கிறார்

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களின் வசூல் சாதனையை இவர்களே தான் மாறி மாறி முறியடிப்பார்கள்.இந்நிலையில் பிரபல வானொலியில் வேலைப்பார்க்கும் RJ ஒருவர் விஜய்யிடம் சில வருடங்களுக்கு முன் பேசியுள்ளார்.

அப்போது பேசுகையில் ‘அஜித் சாரை பார்த்து எந்த விஷயத்தில், நாம் இப்படி இல்லையே’ என்று வருத்தப்பட்டுள்ளீர்கள் என கேட்டுள்ளார்.அதற்கு விஜய் ‘அஜித் செம்ம ஸ்மார்ட் நண்பா, அப்படி நாம் இல்லையே’ என ஜாலியாக சொல்ல, இதைக்கேட்ட அனைவருமே அசந்து விட்டார்களாம்.


Post your comment





Related News
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
அஜித்திடம் கதை சொல்ல போவதில்லை- உண்மையை உடைத்த மோகன்ராஜா
விஸ்வாசம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே .!
அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? - கடும் போட்டியில் 3 மெகா ஹிட் இயக்குனர்கள்.!
விஸ்வாசம் படத்திற்காக அஜித் செய்யும் மாஸ் செயல் - அசர வைக்கும் புகைப்படம் இதோ.!
அஜித் கதையே கேட்காமலே நடித்து மெகா ஹிட்டான படம் - வெளிவந்த சுவாரஷ்யம்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு இப்படியொரு ரோலா? - செம ட்ரீட் தான்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions