தல அஜீத் பாணியில் விஜய் சேதுபதி... தனது ரசிகர்களுக்கு அட்வைஸ்.

Bookmark and Share

தல அஜீத் பாணியில் விஜய் சேதுபதி... தனது ரசிகர்களுக்கு அட்வைஸ்.

சென்னை: தல அஜித் குமார் பாணியில் எனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் நேரத்தை வீண்டிக்காதீர்கள் என தனது ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


‘என்னாச்சு' என்ற ஒற்றை வார்த்தை மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. கதை தான் முக்கியம் நரை முக்கியம் இல்லை என தைரியமாக சூது கவ்வும் படத்தில் வயதான கேரக்டரில் வந்து கலக்கினார்.


சிறிய வேடங்களில் தன் சினிமாப் பயணத்தை துவக்கிய விஜய் சேதுபதி இன்று வித்தியாசத்திற்கு பேர் போன திறமையான நடிகர். ராஜபாளையத்தை சேர்ந்த விஜய்சேதுபதி, திருமணம் ஆனவர். மனைவி, சென்னையில் தனியார் நிறுவன அதிகாரி. இரு குழந்தைகள். குறும்படங்கள் இயக்குவதிலும் விஜய் சேதுபதிக்கு ஆர்வம் அதிகம்.

இந்நிலையில் இவரது ரசிகர்கள் இவருக்கு ரசிகர்மண்றம் வைக்க ஆவலாக உள்ளனர் ஆனால் அதற்கு தல அஜீத்குமார் பாணியில்  ரசிகர் மன்றம் திறக்க மட்டும் அனுமதி தர மாட்டேன் என்கிறாராம் விஜய் சேதுபதி.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது...


எனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம். ரசிகர் மன்றங்களை என்றைக்கும் திறக்க மாட்டேன். சொந்த வேலையை விட்டு விட்டு ரசிகர் மன்றத்துக்கு வேலை செய்து அவர்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறுகிறார் விஜயசேதுபதி.


Post your comment





Related News
‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!
வேற லெவலுக்கு சென்ற மதுரை தல ரசிகர்கள்!
விஜய், அஜித் பட இயக்குனருடன் இணையும் உதயநிதி!
2.o படத்தின் ரகசியம் வெளியானது!
பொங்கலில் வெளியாகும் ஜெயம்ரவி – விஜய் படம்!
‘தல 57’ குறித்த லேட்டஸ்ட் அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்!
வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி!
விஜய் அப்படி கிடையாது – கீர்த்தி சுரேஷ் பேட்டி
தெலுங்கில் பிரபலமாகும் விஜய்யின் தங்கை!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!





Latest Gallery

About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2016. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions