அஜித்துக்கு வியாழக்கிழமை தொடர்ந்து இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கிறதா?

Bookmark and Share

அஜித்துக்கு வியாழக்கிழமை தொடர்ந்து இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கிறதா?

அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னை திரும்பிய படக்குழு டப்பிங் வேலைகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தேதி இன்னும் சரியாக படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

ஆனால் அஜித்தின் சென்டிமென்ட்படி விவேகம் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன் சிவா இயக்கத்தில் வெளியான வீரம் படம் ஜனவரி 10ம் தேதியும், வேதாளம் படம் நவம்பர் 10ம் தேதியும் வெளியாகியுள்ளது.

சோ அஜித்திற்கு வியாழக்கிழமை தொடர்ந்து 10ம் எண் சென்டிமென்ட் இருப்பது தெரியவந்துள்ளது.


Post your comment





Related News
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
அக்கட தேசத்தில் மெகா மாஸ் காட்டும் தல அஜித் - திணறும் திரையரங்கம்.!
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!
ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
தல அஜித்தின் பைக்கை திருட ஸ்கெட்ச் போடும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
பொங்கலுக்காக தல ரசிகர்கள் செய்த வேலை - வைரலாகும் மாஸ் புகைப்படம்.!
விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions