அதிருது யுட்யூப்.. 12 மணி நேரத்தில் 2 மில்லியனைத் தாண்டியது விவேகம் டீசர்!

Bookmark and Share

அதிருது யுட்யூப்.. 12 மணி நேரத்தில் 2 மில்லியனைத் தாண்டியது விவேகம் டீசர்!

அஜித் நடித்துள்ள வீரம் பட டீசர் வெளியாகி இணையத்தை அதிர வைத்துக் கொண்டுள்ளது. நேற்று நள்ளிரவில் வெளியான இந்த டீசர் 12 மணி நேரத்துக்குள் 2.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அஜித் பட டீசர் ஒன்று இத்தனை சீக்கிரம் இவ்வளவு பார்வைகளைப் பெறுவது இதுவே முதல் முறை.

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை சிவா இயக்கியுள்ள படம் இது. காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் விவேக் ஓபராய் முதல் முறையாக தமிழில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த டீசர் வெளியீடு குறித்து இயக்குநர் சிவா அறிவித்ததிலிருந்தே அஜித் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். அந்த ஆர்வத்தை டீசர் பார்ப்பதில் காட்டியுள்ளனர்.12 மணி நேரத்துக்குள் 2.3 மில்லியன் பார்வைகளைப் பெற்று விவேகம் டீசர் விரைவில் பத்து மில்லியனைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
தல ரசிகர் தளபதிக்காக கொடுத்த பரிசு
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
சமூக வலைதளத்தில் தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions