விவேகம் படத்திற்கு ஆரம்பித்த தலைவலி- இப்படி ஒரு பிரச்சனையா?

Bookmark and Share

விவேகம் படத்திற்கு ஆரம்பித்த தலைவலி- இப்படி ஒரு பிரச்சனையா?

அஜித் நடிப்பில் ரூ 100 கோடி செலவில் உருவாகியுள்ள படம் விவேகம். இப்படத்தின் வியாபாரம் தொடங்கி பலரும் படத்தை வாங்க போட்டிபோட்டு வருகின்றனர்.இந்நிலையில் சத்யஜோதி நிறுவனம் இதற்கு முன் தயாரித்த தொடரி படுதோல்வியடைந்தது,

இதனால், சில விநியோகஸ்தர்கள் நீங்கள் அந்த படத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.இல்லையெனில் இந்த படத்தை ரிலிஸ் செய்ய விடமாட்டோம் என கூறியுள்ளார்கள், இதற்கு சத்யஜோதி நிறுவனம் ‘எதுவாக இருந்தாலும் நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் பார்த்துக்கொள்கிறோம்’ என கூறிவிட்டார்களாம்.

கடந்த ஒரு சில வருடங்களாக முன்னணி நடிகர்களில் அஜித் படம் மட்டுமே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions