அஜித்திற்கு சூப்பர் ஹிட் படங்கள் கிடைக்கவே விவேக் தான் காரணமாம்- இது தெரியுமா?

Bookmark and Share

அஜித்திற்கு சூப்பர் ஹிட் படங்கள் கிடைக்கவே விவேக் தான் காரணமாம்- இது தெரியுமா?

அஜித் இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகர். இவரின் விவேகத்தை பல விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.இந்நிலையில் இவர் வளர்ந்து வரும் நேரத்தில் செம்ம ஹிட் அடித்த படம் காதல் மன்னன், இப்படத்தின் மூலம் தான் சரண் இயக்குனராக அறிமுகமானார்.

ஆனால், சரண் நீண்ட நாட்களாக அஜித்தை சந்திக்கவே முடியவில்லையாம், அந்த சமயத்தில் விவேக் தான் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி சரணை அஜித்தின் வீட்டிற்கே அழைத்து சென்று கதை சொல்ல வைத்தாராம்.

அப்படித்தான் காதல் மன்னன் படம் உருவாகியதாம், அதை தொடர்ந்து சரண் அஜித்துடன் இணைந்து அமர்க்களம், அட்டகாசம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
வெளிநாடுகளில் சக்கை போடு போடும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் விவரம்
மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: நடிகர் ரஜினிகாந்த்
`மெர்சல்' விவகாரம்: நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்
`சொடக்கு மேல சொடக்கு' போடும் சூர்யா
கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை
அடுத்த கட்டத்தில் `கலகலப்பு-2'
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
தனுஷ் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
`2.0' இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து: ஷங்கர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions