அது அஜித் பையன் இல்லையாமே!

Bookmark and Share

அது அஜித் பையன் இல்லையாமே!

நடிகர் அஜித்குமார் - மனைவி ஷாலினி தம்பதிக்கு கடந்த இரண்டாம் திகதி காலை 4.30 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

குழந்தை பிறந்த ஒரு சில நிமிடங்களிலேயே சமுகவலை தளங்களில் அஜித்-ஷாலினி தம்பதிக்கு வாழ்த்துகள் குவியத்தொடங்கியதுடன் அஜித் மற்றும் மனைவி ஷாலினி மருத்துவமனையில் உள்ள புகைப்படங்களும், மருத்துவ தாதிகளுடன் அஜித் இருக்கும் புகைப்படமுமாக ஆன்லைன் மீடியாக்கள் முதல் பத்திரிக்கை, தொலைக்காட்சி வரை அஜித் ஷாலினி தம்பதிக்கு குழந்தை பிறந்த செய்திக்கு முதலிடம் கொடுத்து செய்தி வெளியிட்டன.

இதை தொடர்ந்து ஒரு பிறந்த குழந்தையின் படமும் எங்கோ ஒரு வலைத்தளத்தில் யாரோ இதுதான் அஜித் ஷாலினியின் ஆண் குழந்தை என்று பதிவேற்ற அதையே எல்லா மீடியாக்களும் போட்டி போட்டு வெளியிட்டன.

வெளியான அந்த சிறு குழந்தையின்  புகைப்படமும் ஒரு சீனா குழந்தையாகும்.

அஜித் எப்போ சீனா போனார் என்று அஜித்தே குழம்பியிருப்பார்.  யார் யாருக்கெல்லாம் விளக்கம் சொல்ல வேண்டி வருதோ.

இதில் அஜித் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று, குழந்தை அப்படியே அக்கா அனுஷ்கா மாதிரியே இருக்கு, மூக்கு முழி எல்லாம் அப்படியே  தலை மாதிரி இருக்கு எண்டு பாசத்தை கொட்டி, குட்டிதலை என்று பெயரும் வைத்துவிட்டார்கள்.

இதுவரை, இந்த செய்தி தமிழ் ஸ்டார் இல் எழுதப்படும் வரை அஜித் மகனின் புகைப்படமோ, குழந்தையின் பெயரோ அஜித் குடும்பத்தினரால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions