அஜித்தை போலவே குட்டி தல

Bookmark and Share

அஜித்தை போலவே குட்டி தல

குட்டி தல கண், மூக்கு என அப்படியே தலைய போலவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்துக்கு குழந்தை பிறந்தது முதல் குழந்தை எப்படி இருக்கும் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

பொதுவாக குழந்தைகள் பிறந்தால் அப்பா போல அல்லது அம்மா போல என்றுதான் சொல்வார்கள். ஆனால் குட்டி தல கண், மூக்கு என அப்படியே தலைய போலவே இருக்கிறராம். 

அஜீத், ஷாலினி தம்பதிக்கு  முதல் பெண் குழந்தை 2008ல் பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டனர். தற்போது இரண்டாவதாக  கடந்த  2-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர், ரசிகர்கள்  அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

குழந்தை பிறந்த தேதி நேரத்தை பார்க்கும் போது பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னம் என்கின்றனர். ஜாதகத்துக்கு பொருத்தமாக எண் கணித  ஜோதிடர் நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தற்போது குடும்பத்தினர்  எல்லோருக்கும் பிடித்தமான  பெயரை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions