மிரள வைக்கும் வேதாளம் வசூல்

Bookmark and Share

மிரள வைக்கும் வேதாளம் வசூல்

அஜித், லட்சுமிமேனன், ஸ்ருதி நடிப்பில் உருவான வேதாளம் படம் தீபாவளிக்கு வெளிவந்து வெற்றி நடைப்போடுகின்றது.

இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக ஓப்பனிங் கிடைத்த படம். இப்படம் முதல் நாளிலேயே 15கோடியை வசூலித்துள்ளது.

இந்நிலையில் இந்த வருடத்தில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் தான் தமிழகத்தில் மட்டும் முதல் 5 நாளில் ரூ 35 கோடி வசூல் செய்தது. வேதாளம் 4 நாட்களில் இந்த சாதனையை முறியடித்து இந்த வருடத்தில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இப்படம் தற்போது வரை தமிழத்தில் ரூ.43 கோடி வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. இதை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions