அஜீத் தைரியமாகச் சொல்லலாம்... என் தங்கச்சி படிச்சவ

Bookmark and Share

அஜீத் தைரியமாகச் சொல்லலாம்... என் தங்கச்சி படிச்சவ

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது, நடிகை லட்சுமி மேனன் தேர்வில் தோல்வியடைந்ததாக சிலர் செய்தி வெளியிட்டனர். லட்சுமி மேனன் படித்தது மத்திய அரசின் பாடத் திட்டத்தில் அமைந்த சி.பி.எஸ்.இ. எந்த பாடத் திட்டத்தில் அவர் படித்தார் என்பதை அறியாமலே அவரை தோல்வியடையச் செய்தனர்.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு நேற்று ரிசல்ட் வெளியானது. லட்சுமி மேனன் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். கடுமையாக உழைத்ததுக்கு கிடைத்த பலன் என்று கூறியிருப்பவர், தனது பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

லட்சுமி மேனன் தற்போது அஜீத்தின் புதிய படத்தில் அவரது தங்கையாக நடித்து வருகிறார். லட்சுமி மேனனை அஜீத் கல்லூரிக்கு அழைத்துச் செல்வது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியானது. படத்தின் கதைக்கும், நிஜத்துக்கும் எப்போதாவது இதேபோல் ஒத்துப் போவதுண்டு.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions