அஜீத் பிறந்தநாளில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் லிங்கு, விஷால்

Bookmark and Share

அஜீத் பிறந்தநாளில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் லிங்கு, விஷால்

லிங்குசாமி இரு படங்களை இயக்குவதாக அறிவித்திருந்தார். கார்த்தி நடிப்பில், எண்ணி ஏழேநாள் என்ற படம். விஷாலை வைத்து சண்டக்கோழி இரண்டாம் பாகம்.

இதில் கார்த்தி படம் முதலில் படமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அஞ்சான் தோல்வி காரணமாக கார்த்தி லிங்குசாமியின் படத்தை தவிர்ப்பதாக தெரிகிறது. அதனால் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தை முதலில் தொடங்குகிறார். 

ஆக்ஷன் மற்றும் காதல் பின்னணியில் தயாராகவுள்ள இந்தப் படம் அஜீத் பிறந்தநாளான மே 1 தொடங்கும் என தெரிகிறது. ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions