அஜித்தின் இத்தனை பெரிய படம் ட்ராப் ஆனதா- ஒரு இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரும் சோகம்

Bookmark and Share

அஜித்தின் இத்தனை பெரிய படம் ட்ராப் ஆனதா- ஒரு இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரும் சோகம்

அஜித் எப்போதும் தன் அடுத்த படத்தை மிகவும் யோசித்து தான் முடிவெடுப்பார். அவருக்கு யாரை பிடிக்கின்றதோ, தன் பாணிக்கு செட் ஆவார்களா? என்று பார்த்து தான் சம்மதிப்பார்.

அந்த வகையில் பல வருடங்களுக்கு முன் அஜித் நடிப்பில் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் மகா என்ற படம் பூஜை போட்டு படப்பிடிப்பு நடந்து ட்ராப் ஆனது.

அந்த படத்தின் இயக்குனர் மகா ஏன் ட்ராப் ஆனது என்பதை மிகவும் சோகமாக பதிவு செய்துள்ளார். நீங்களே பாருங்கள்....


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions