அஜித் வழியை பின்பற்றும் மகேஷ் பாபு!

Bookmark and Share

அஜித் வழியை பின்பற்றும் மகேஷ் பாபு!

ஏ.ஆர்.முருகதாஸ் தற்சமயம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்தில் மகேஷ் பாபு, உளவுத்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தல’ அஜித்தும் தனது புதிய படத்தில் இதே கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மகேஷ் பாபுவின் தமிழ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் மகேஷ்பாபு!
டிவிட்டரில் மகேஷ் பாபு படைத்த மாபெரும் சாதனை!
மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க 3 நாயகிகள் பரிசீலனை!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் அஜித்துக்கு பதிலாக மகேஷ் பாபு!
மகேஷ்பாபு ஒதுக்கிய படத்தில் சூர்யா!
இயக்குநருக்கு ஆடி கார் பரிசளித்த மகேஷ் பாபு!
தனி ஒருவன் மீது மகேஷ் பாபுவுக்கும் ஆசை வந்துவிட்டது ?
இணையத்தில் வெளிவந்த பிரமோற்சவம் கதை
மகேஷ் பாபு நிஜத்திலும் ஹீரோ தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions