ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் அஜித்துக்கு பதிலாக மகேஷ் பாபு!

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் அஜித்துக்கு பதிலாக மகேஷ் பாபு!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘தல’ அஜித்துக்காக ஒரு டபுள் ஆக்ட் கதையை உருவாக்கி வைத்திருந்தார். இதில் அஜித் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் நீண்ட காலமாக டேக் ஆஃப் ஆகாத இந்த கதையை தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவிடம் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.

அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்துவிட உடனடியாக இதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார். இப்படம் ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. துப்பாக்கி படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இதிலும் பணியாற்றவுள்ளனர்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions