மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

Bookmark and Share

மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர், இவர் நடிப்பில் தற்போது விசுவாசம் படம் தயாராகி வருகின்றது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது, அதன் பர்ஸ்ட் லுக் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதே நேரத்தில் மங்காத்தா ரிலிஸான ஆகஸ்ட் 31-ம் தேதி அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்து உள்ளது. ஆனால், கர்நாடகா அஜித் ரசிகர்களுக்கு தான் அந்த விருந்து, ஆம், விவேகம் கன்னட பதிப்பு பிரமாண்டமாக கர்நாடகாவில் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions